கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நடிகை ஸ்ரீதேவியின் கடைசி புகைப்படம் மற்றும் விடியோ!

அரிதாரம் பூசி நடிகையாக கேமராவிற்கு முன் நிற்கத் தொடங்கிய நாள் முதல் எத்தனை ஆயிரம் புகைப்படங்களுக்கு எத்தனைவிதமான முகபாவங்களுடன் நின்றிருபபார் ஸ்ரீதேவி

News image
Updated On :25 பிப்ரவரி 2018, 6:31 am

அரிதாரம் பூசி நடிகையாக கேமராவிற்கு முன் நிற்கத் தொடங்கிய நாள் முதல் எத்தனை ஆயிரம் புகைப்படங்களுக்கு எத்தனைவிதமான முகபாவங்களுடன் நின்றிருப்பார் ஸ்ரீதேவி!

இறுதியாக அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் சிரிக்கும்போது, இது என்றென்றும் உறைந்திருக்கப் போகும் அவரின் கடைசி சிரிப்பு என்று ஒருவரும் நினைத்திருக்க முடியாது. வாழ்க்கை அவ்விதம் தான். பல சமயம் எதிர்பாராதது. 

இந்தியத் திரையுலககின் நிகறற்ற தாரகையாய் வாழ்ந்து மறைந்த ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களை கலங்கச் செய்துவிட்டன. விழாவில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களை மகிழ்ச்சியாக கழித்தார் அவர். அப்போது எடுக்கப்பட்ட ஸ்ரீதேவியின் கடைசி புகைப்படங்கள் இவை :

Story image

***

Story image

***

Story image

இந்தப் புகைப்படங்களுக்கு கீழ் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கண்ணீர் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.