விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

ரஷ்யக் காதலருடன் நடிகை ஸ்ரேயாவுக்கு அடுத்த மாதம் திருமணம்!

News image
Updated On :27 பிப்ரவரி 2018, 10:13 am

எழில்

பிரபல நடிகை ஸ்ரேயா மார்ச் மாதம் திருமணம் செய்யவுள்ளதாக மும்பை ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. 

2001-ல் திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதுகுறித்த விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவைக் காதலித்து வருகிறார் ஸ்ரேயா. இந்நிலையில் தனது காதலரை மார்ச் மாதம் திருமணம் செய்யவுள்ளார். 

மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் உதய்பூரில் திருமணம் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஸ்ரேயா, தனது திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.