விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

சன்னி லியோனுக்கு என்ன நடக்கும்?: ஸ்ரீதேவி படக் காட்சிகளை ஒளிபரப்புவது குறித்து நடிகை கஸ்தூரி வியப்பு!

எல்லாத் தொலைக்காட்சிகளும் ஸ்ரீதேவி நடித்த படங்களின் காட்சிகளையும் பாடல்களையும் ஒளிபரப்பி...

News image
Updated On :28 பிப்ரவரி 2018, 8:32 am

எழில்

துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மயங்கிய நிலையில் குளியல் அறைத் தொட்டியில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

எல்லாத் தொலைக்காட்சிகளும் ஸ்ரீதேவி நடித்த படங்களின் காட்சிகளையும் பாடல்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள். நாளை நடிகை சன்னி லியோன் இறக்கும்போது என்ன நடக்கும் என ஆச்சர்யப்படுகிறேன் என்று ட்வீட் வெளியிட்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.