/

ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள்: சச்சின் வாழ்த்து!

சமூகவலைத்தளம் வழியாக ரசிகர்களும் திரையுலகப் பிரமுகர்களும் ரஹ்மானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிவருகிறார்கள்...

News image
Updated On :6 ஜனவரி 2018, 9:01 am

இன்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 51-வது பிறந்தநாள்.

சமூகவலைத்தளம் வழியாக ரசிகர்களும் திரையுலகப் பிரமுகர்களும் ரஹ்மானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிவருகிறார்கள்.

ரஹ்மானை வாழ்த்தி சச்சின் டெண்டுல்கரும் ட்வீட் செய்துள்ளார். 

மேஸ்ட்ரோ ஏ.ஆர். ரஹ்மானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் என்று வாழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.