புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நடிகை கனிகாவின் சமீபத்திய புகைப்படங்கள்!

கனிகா, ஃபேஸ்புக்கில் தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்...

News image
Updated On :23 ஜனவரி 2018, 7:42 am

DIN

2002-ல் ஃபைவ் ஸ்டார் படம் மூலமாக நடிகையாக அறிமுகமான கனிகா, 2006-ல் வரலாறு படத்தில் நடித்தார். பிறகு அவருடைய கவனம் மலையாளத் திரையுலகம் மீது சென்றது. கடந்த சில வருடங்களாக ஏராளமான மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 2015-ல் ஓ காதல் கண்மணி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ராம் இயக்கும் பேரன்பு படத்திலும் நடித்துவருகிறார்.

கனிகா, ஃபேஸ்புக்கில் தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.