விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கிய 'ஸ்கெட்ச்' திரைப்படம் வெளிவந்த நாள் முதல் திரை ஆர்வலர்களின் கவனிப்பைப் பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் அண்மையில் 'ஸ்கெட்ச்’ சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக சிறப்பு காட்சியாகத் திரையிடப்பட்டது.

இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுடன் 'ஸ்கெட்ச்' திரைப்படத்தை முழுமையாக பார்த்த ரஜினி படக் குழுவினர்களை மனம் திறந்து பாராட்டினார். குறிப்பாக கடைசி முப்பது நிமிட காட்சிகள் மிகவும் அருமை என்றும் நல்ல கருத்துக்களுடன் கூடிய கிளைமாக்ஸ் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு நன்றி கூறி சீயான் விக்ரம் மற்றும் ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய் சந்தர் தங்கள் டிவிட்டரில் பதிவு போட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


