சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

முதியவர் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’: மேக்கிங் விடியோ வெளியீடு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் போட்டியின் இறுதிச்சுற்று நிகழ்ச்சியில் இந்த விடியோ வெளியிடப்பட்டது...

News image
Updated On :16 ஜூலை 2018, 9:54 am

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படத்தின் மேக்கிங் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த விடியோவில், விஜய் சேதுபதி வயதான வேடத்தில் அடையாளம் தெரியாதபடி உள்ளார். இந்த விடியோவுக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் போட்டியின் இறுதிச்சுற்று நிகழ்ச்சியில் இந்த விடியோ வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.