மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

இளையராஜாவின் அதிகாரபூர்வ சமூகவலைத்தளங்களின் பட்டியல்!

துல்லியமான ஒலியுடன் அசல் தரத்துடன் பாடல்களை இங்குக் கேட்கமுடியும்...

News image
Updated On :2 ஜூன் 2018, 7:43 am

எழில்

இளையராஜா தனது 75-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இளையராஜாவின் பாடல்கள் இணையத்தில் பரவிக்கிடந்தாலும் அதிகாரபூர்வமான தளத்தில் கேட்கவேண்டும் என்றாலும் கீழ்கண்ட யூடியூப் தளத்துக்குச் செல்லலாம். துல்லியமான ஒலியுடன் அசல் தரத்துடன் பாடல்களை இங்குக் கேட்கமுடியும். இதர சமூகவலைத்தளங்களில் இளையராஜா குறித்த தகவல்கள், செய்திகளை அறிந்துகொள்ள முடியும். 


இளையராஜாவின் அதிகாரபூர்வ சமூகவலைத்தளங்கள்

இளையராஜாவின் அதிகாரபூர்வமான யூடியூப் தளம் - https://www.youtube.com/channel/UCVlWr_LN9y80smEMr0KTBOA
இளையராஜாவின் அதிகாரபூர்வ இணையத்தளம் - http://www.ilaiyaraajalive.com/
இளையராஜாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளம் - https://www.facebook.com/Ilaiyaraaja?fref=ts
இளையராஜாவின் கூகுள் பிளஸ் பக்கம் - https://plus.google.com/u/0/+ilaiyaraajaofficial?hl=en

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.