புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சர்வதேச இசை தினத்தில் நடிகை அதிதி ராவ் பாடிய பாடல் இதுதான் (விடியோ)

ஜூன் 21 சர்வதேச யோகா தினம் மட்டுமல்ல, அன்றுதான் சர்வதேச இசை தினம். வொர்ல்ட் ம்யூசிக் டே என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி  

News image
Updated On :23 ஜூன் 2018, 10:41 am

சினேகா

ஜூன் 21 சர்வதேச யோகா தினம் மட்டுமல்ல, அன்றுதான் சர்வதேச இசை தினம். வொர்ல்ட் ம்யூசிக் டே என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் உள்ள இசை ஆர்வலர்கள், பாடகர்கள், பிரபலங்கள் பதிவிட்டுள்ளனர். 

உடலுக்கு யோகா, ஆன்மாவுக்கு இசை எனும்விதமாக ஒரே தினத்தில் இவை இரண்டும் சிறப்பிக்கப்படுவது பாராட்டுக்குரியது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்குப் பிடித்த பாடல் ஒன்றை நடிகை அதிதி ராவ் ஹிதாரி பதிவேற்றியுள்ளார்.

உருக்கமாக அவர் பாடிய இந்தப் பாடல் அவரது ரசிகர்களிடையே பாராட்டுப் பெற்று வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.