கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

'தானா சேர்ந்த கூட்டம்’இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார் நடிகர் சூர்யா!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம்

News image
Updated On :4 மார்ச் 2018, 7:15 am

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் அண்மையில் 50-வது நாளில் அடியெடுத்து வைத்தது. நடிகர் சூர்யா இப்படத்துக்காக இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் My director Vinesh Sivan thank you for the beautiful memories அழகான நினைவுகளை அளித்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி) மற்றும் அனிருத், ஞானவேல்ராஜா, கீர்த்தி, கவுதம் மேனன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் ஊடகங்கங்கள் மற்றும் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று பகிர்ந்துள்ளார் சூர்யா.

My director VigneshShivN thank you for the beautiful memoriesanirudhofficial kegvraja Karthik sirKeerthyOfficial meramyakrishnan menongautham dineshkrishnanb RJBalaji
CastampCrew
Pressamp Media
AndAnbaanaFansTSK Thaanaaserndhakoottam pic.twitter.com/fkxc

mdashSuriya SivakumarSuriyaoffl) March 2, 2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.