ஷகீலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது; கதாநாயகியாக ரிச்சா தேர்வு!
நடிகை ஷகீலாவின் வாழ்க்கை திரைப்படமாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது...


நடிகை ஷகீலாவின் வாழ்க்கை திரைப்படமாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஷகீலாவின் வேடத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கவுள்ளார்.
மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகையான ஷகீலாவின் கதையை மையமாகக் கொண்ட படமிது. திரைக்கதை அற்புதமாக உள்ளது. அவருடைய கதையை வெளிப்படுத்தும் இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் ஆரம்பமாகும் என்று ரிச்சா சத்தாவின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். இந்திரஜித் லங்கேஷ் இப்படத்தை இயக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...