அமலா பால் நடித்து வரும் அதோ அந்த பறவை போல திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.
அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் ட்விட்டரில் வெளியிட்டார்
தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிய அமலா பால், தற்போது படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அவர் நடித்து முடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ராட்சசன் எனும் படத்திலும் நடித்து வருகிறார் அமலா பால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


