இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

'மை டியர் குட்டிச்சாத்தான்' படத்தொகுப்பாளர் காலமானார்!

வருஷம் 16, மை டியர் குட்டிச்சாத்தான் உள்ளிட்ட 200 தென்னிந்தியப் படங்களுக்குப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய சேகர் காலமானார்...

News image
Updated On :22 மார்ச் 2018, 7:40 am

எழில்

வருஷம் 16, மை டியர் குட்டிச்சாத்தான் உள்ளிட்ட 200 தென்னிந்தியப் படங்களுக்குப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய சேகர் காலமானார். அவருக்கு வயது 81.

தமிழக மற்றும் கேரள அரசு விருதுகளைப் பெற்றுள்ள சேகர், மாரடைப்பு காரணமாக திருச்சியில் இன்று காலமானார். 

பிரபல மலையாள இயக்குநர் ஃபாசிலின் பெரும்பாலான படங்களுக்குப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். திருச்சியிலுள்ள தென்னூரில் இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.