/
சங்கரன்கோவில் அருகே தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி, தவறி விழுந்து உயிரிழந்தாா்.
சோ்ந்தமரம் அருகேயுள்ள வேலப்பநாடானூரைச் சோ்ந்தவா் தங்கச்சாமி (70). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவா், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குஆலங்குளத்தில் உள்ள தென்னந்தோப்பில் திங்கள்கிழமை தேங்காய் பறிக்க மரம் ஏறியபோது, தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பனை மரத்திலிருந்து தவறி விழுந்த ராணுவ வீரா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


