தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மீண்டும் மீண்டும் வைரலாகும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி!

கோலிவுட் பிரபல ஜோடியான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள்

News image
Updated On :3 மே 2018, 11:14 am

கோலிவுட் பிரபல ஜோடியான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை. 

இருவருமே தங்கள் பிறந்த நாள் மற்றும் முக்கியமான விசேஷங்களுக்கு செல்பி எடுத்தும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் வைரலாக்கி வருகின்றனர். 

Story image

இந்நிலையில் முன்பு நயன்தாராவுடன் அமெரிக்காவில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். கலிபோர்னியாவிலுள்ள இன்டியோ பகுதியில் பிரபல கோச்செல்லா இசை மற்றும் கலை திருவிழாவில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.