ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ஜனவரி 26 அன்று வெளிவருவதாக இருந்த இந்தப் படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது...


சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ள படம் - டிக் டிக் டிக். ஜெயம் ரவியின் மகன் ஆரவ்-வும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.
ஜனவரி 26 அன்று வெளிவருவதாக இருந்த இந்தப் படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில் ஜூன் 22 அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...