சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சிறந்த நண்பரைத் திருமணம் செய்துள்ளேன்: பாலிவுட் நடிகை திடீர் அறிவிப்பு (படங்கள்)

பிரபல பாலிவுட் நடிகை நேஹா துபியா, நடிகர் அங்கத் பேடியைத் திருமணம் செய்துள்ளார்...

News image
Updated On :10 மே 2018, 10:36 am

எழில்

பிரபல பாலிவுட் நடிகை நேஹா துபியா, நடிகர் அங்கத் பேடியைத் திருமணம் செய்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். 

என் வாழ்வின் சிறந்த முடிவு. இன்று எனது நெருங்கிய நண்பரைத் திருமணம் செய்துள்ளேன். ஹலோ.. கணவனே... என்று ட்வீட் செய்துள்ளார் நேஹா. பதிலுக்கு அங்கத் தன்னுடைய ட்வீட்டில், சிறந்த தோழி, இப்போது மனைவியாகியுள்ளார். ஹலோ திருமதி பேடி... என்று கூறியுள்ளார். 

வெளியுலகுக்குத் தன்னுடைய திருமணம் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்காமல், திருமணம் முடித்தபிறகு அதை அறிவித்துள்ளார் நேஹா துபியா. 

நேஹாவின் கணவரும் நடிகருமான அங்கத் பேடி, பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான பிஷன் சிங் பேடியின் மகன்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.