சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

வாழ்க்கைய தேடி நானும் போனேன்: தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் தமிழ்ப் பெயர்!

கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளன...

News image
Updated On :12 மே 2018, 9:01 am

எழில்

பிரெஞ்சு நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard', ஹாலிவுட் படமாக உருவாகியுள்ளது. The Extraordinary Journey of the Fakir என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவருடன் இணைந்து ‎Uma Thurman‬ மற்றும் ‎Alexandra Daddario
போன்றோரும் நடித்துள்ளார்கள்.

கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளன. இதன் போஸ்டர்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் தனுஷ், பட இயக்குநர் கென் ஸ்காட் ஆகியோர் கலந்துகொண்டார்கள். தமிழில் இந்தப் படத்துக்கு வாழ்க்கைய தேடி நானும் போனேன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.