
ஐஸ்வர்யா ராய் அண்மையில்தான் இன்ஸ்டாகிராமில் தனக்கொரு அதிகாரப்பூர்வ பக்கத்தைத் தொடங்கினார். பள்ளிக் கால புகைப்படம் உட்பட, அவ்வப்போது சில புகைப்படங்களை பதிவேற்றி வந்தவர், கேன்ஸ் திரைவிழாவுக்குச் சென்ற போது சில புகைப்படங்களை வெளியிட்டார்.
அதன் பிறகு தன் தாய் பிருந்தாவுடனும், மகள் ஆராத்யாவுடனும் எடுத்த படங்களை பதிவிட்டிருந்தார்.
அப்படங்கள் சிலவற்றுக்கு ரசிகர்களிடமிருந்து கடுமையான விமரிசனங்கள் எழுந்தன. அதிலும் மகள் ஆராத்யாவின் உதட்டில் முத்தமிட்டதை கண்டித்து சில ரசிகர்கள் ஐஸ்வர்யாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஐஸ்வர்யா ராயின் சில இன்ஸ்டாக்ராம் புகைப்படங்கள் சில :
**
**
**
**
**
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.