கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளர் ஆனார். இதையடுத்து ஆரவுக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் வந்தன. இதில், ராஜபீமா என்கிற புதிய படத்தில் நடிக்க ஆரவ் ஒப்பந்தமானார்.
அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கும் இப்படம் நேற்று முதல் பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. ஆரவுக்கு ஜோடியாக ஆஸ்திரேலிய இந்திய மாடலான ஆஷிமா நர்வால் நடிக்கிறார். விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலைக்காரன் படத்தில் ஆஷிமா நடித்துள்ளார்.
கும்கி படம் போல ராஜபீமா படத்திலும் யானை தொடர்புடைய காட்சிகள் அதிகமாக இடம்பெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2030-31க்குள் 8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


