ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) தமிழ் இசையின் வரலாற்றை முன்வைத்து கருணாமிர்தசாகரம் என்கிற நூலை 1917-ல் எழுதினார்.
இந்நிலையில் கருணாமிர்தசாகரம் என்கிற பெயரில் தமிழ் இசை ஆராய்ச்சி குறித்த இணையத்தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். அவருடைய ஏ.ஆர். ரஹ்மான் ஃபவுண்டேஷன் இதனை நிர்வகிக்கிறது. கவிஞர் குட்டி ரேவதி இந்த இணையத்தளத்தின் உருவாக்கத்தில் பணியாற்றியுள்ளார். 3000 ஆண்டு வரலாறு கொண்ட தமிழ் இசை குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இந்த இணையத்தளம், நேற்று நடைபெற்ற சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!

விஜய்யை விமர்சித்து படமா? டிஎன் 2026 இயக்குநர் விளக்கம்!

சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்

திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


