/

உங்கள் மகள்களை இந்தப் படத்துக்கு அழைத்து செல்லுங்கள்! ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் வேண்டுகோள்! (விடியோ)

'முதல் படம் முண்டாசுப்பட்டியில் கத்துக்கிட்ட விஷயம் ஒரு படத்துக்கு திரைக்கதையை நல்லா பண்ணிட்டா போதும்

News image
Updated On :4 அக்டோபர் 2018, 4:07 pm IST

'முதல் படம் முண்டாசுப்பட்டியில் கத்துக்கிட்ட விஷயம் ஒரு படத்துக்கு திரைக்கதையை நல்லா பண்ணிட்டா போதும். அதுல கத்துக்கிட்ட பாடம் தான் ராட்சசன் படத்தின் கதையை எழுத தூண்டுதலா இருந்தது. ஒரு சைக்கோ சீரியல் கில்லரைப் பத்தி படிச்சேன். அதை அடிப்படையா வைச்சிட்டுத் தான் இந்த படத்தோட ஸ்க்ரீன் ப்ளே பண்ணியிருக்கேன்.  முண்டாசுப்பட்டிக்கு நேர் எதிரான ஜானர் ராட்சசன். இது சரியா வரும்னு தோணுச்சு. கண்டிப்பா பண்ணியே ஆகணும்னு ஒரு நம்பிக்கை கொடுத்த ஸ்க்ரிப்ட் இது.’

சினிமா எக்ஸ்பிரஸ் நிருபர் விஜயாலயன் இயக்குநர் ராம்குமாருடன் மேற்கொண்ட நேர்காணலின் காணொலி இது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.