அண்மைகாலமாகச் சமூகவலைத்தளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நடிகை லேகா வாஷிங்டன், மீ டூ குறித்து ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். ஒரு வார்த்தை: கெட்டவன் #மீடூ என்று ட்வீட் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜெயம் கொண்டான், கல்யாண சமையல் சாதம் போன்ற படங்களில் லேகா வாஷிங்டன் நடித்துள்ளார்.
பத்து வருடங்களுக்கு முன்பு கெட்டவன் என்கிற படத்தில் சிம்புவும் லேகா வாஷிங்டனும் நடித்தார்கள். சில நாள்கள் படமாக்கப்பட்ட அந்தப் படம் பிறகு கைவிடப்பட்டு இன்றுவரை மீண்டும் தொடராமல் உள்ளது.
ட்வீட்டில், யார் பெயரையும் குறிப்பிடாததால் லேகா யாரைச் சொல்கிறார், படத்தின் கதாநாயகனையா அல்லது படக்குழுவினரயா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து லேகாவின் இந்த ட்வீட்டுக்கு சிம்பு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளார்ள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


