2 வயது குழந்தை வீட்டில் தனியாக உள்ளது. துணைக்கு ஆள் இல்லாததால் நினைத்ததைச் செய்கிறது... இதனால் என்ன ஆகும்?
இதுதான் பிஹு என்கிற ஹிந்திப் படத்தின் கதை. இதன் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உடனே இதற்குச் சமூகவலைத்தளத்தில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தை வினோத் கப்ரி இயக்கியுள்ளார். உண்மைக் கதையைக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் 2 வயது குழந்தைக் கதாபாத்திரம் மட்டுமே உள்ளதால் மிகவும் வித்தியாசமான படமாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 16 அன்று இந்தப் படம் வெளிவரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? விளக்கிய அண்ணாமலை

கன்னியாகுமரியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


