புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

டி20 அணியிலிருந்து தோனி நீக்கம்: பிசிசிஐ மீது பிரபல இயக்குநர் காட்டம்!

தலைவன் தோனி இல்லாத இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்க இதயம் உடைந்தது போல உள்ளது...

News image
Updated On :27 அக்டோபர் 2018, 12:19 pm

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டதில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இரண்டு தொடர்களுக்கும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தோனியின் ரசிகரான பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் பிசிசிஐக்குக் கண்டனம் தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

தலைவன் தோனி இல்லாத இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்க இதயம் உடைந்தது போல உள்ளது.

மோசமான தேர்வுக்குழு. ஆண்டவன் தான் உங்களைக் காப்பாத்தணும் பிசிசிஐ என்று ட்வீட் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.