மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிம்பு, விஷால் என அடுத்தடுத்த படங்களை இயக்கவுள்ள சுந்தர்.சி

அரண்மனை 2, கலகலப்பு 2 ஆகிய படங்களைச் சமீபத்தில் இயக்கிய சுந்தர் சி. அடுத்ததாக இரு படங்களை...

News image
Updated On :8 செப்டம்பர் 2018, 10:08 am

அரண்மனை 2, கலகலப்பு 2 ஆகிய படங்களைச் சமீபத்தில் இயக்கிய சுந்தர் சி. அடுத்ததாக இரு படங்களை இயக்கவுள்ளார். 

சுந்தர் சி-யின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிம்பு. அவருக்கு ஜோயாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி, 2019 ஜனவரியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கடுத்து, விஷாலை வைத்து அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி. இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். சிம்பு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் இந்தப் படம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலும் தமன்னாவும் இதற்கு முன்பு, கத்திச்சண்டை என்கிற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.