எழுத்தாளர் இரா. பாரதிநாதனின் ‘தறியுடன்’ நாவல் தற்போது ‘சங்கத் தலைவன்’ என்ற தலைப்பில் இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் படமாகி வருகிறது. இதில் சமுத்திரக்கனி, கருணாஸ், விஜே ரம்யா போன்றோர் நடித்து வருகின்றனர். இயக்கம் - மணிமாறன். இவர் உதயம் என்எச்4, புகழ் ஆகிய படங்களை இயக்கியவர்.
இப்படத்தின் படப்பிடிப்பில் பாரதிநாதனின் புதிய நூலான ‘தறிச் சத்தம்’ கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்டது. நூலை சமுத்திரக்கனி வெளியிட கருணாஸ் பெற்றுக்கொண்டார். படத்தின் இயக்குநர் மணிமாறன், நீலம் பவுண்டேஷன் முத்தமிழ், நடிகை ரம்யா, நூலாசிரியர் இரா.பாரதிநாதன் மற்றும் பதிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


