48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

‘இரும்புத்திரை’ இயக்குநருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!

24 ஏஎம் ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. அடுத்த வருடம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது...

News image
Updated On :19 செப்டம்பர் 2018, 5:04 am

விஷால், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெற்றிப் படம் - இரும்புத்திரை. 

இப்படத்தின் இயக்குநர் மித்ரனின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. அடுத்த வருடம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தற்போது இரு படங்களில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.

எம். ராஜேஷ் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ் போன்றோர் நடிக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.