சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வாழ்க்கையை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளது. விக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பெயர் - டிராபிக் ராமசாமி. இதில் டிராபிக் ராமசாமி வேடத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ளார். ரோகிணி, பிரகாஷ் ராஜ், ஆர்.கே. சுரேஷ், இமான் அண்ணாச்சி, அம்பிகா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - பாலமுரளி பாலு.
இந்தப் படம் வருகிற 22-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.