உலகில் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை! பட்டாசு கழிவுகளை அகற்ற சென்னையில் 600 தூய்மைப் பணியாளர்கள்!மேக்கேதாட்டு அணை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை: விஜய்க்கு கர்நாடக முதல்வர் பதில்!பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி பதவி நீக்கம்! ஷஜீவனா ஐஏஎஸ் நியமனம்!பெரியார் அறிவுலகம்: அதிகாரி, அரசியல்வாதி யாரும் தப்பிக்க முடியாது - ராஜ்மோகன்ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம்! 2 நாள்களுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்க எச்சரிக்கை!சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!இஸ்ரேலின் புதிய பிரதமர் காடி ஐசென்கோட்! ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

மிளகு வடை - (திருப்பதி ஸ்பெஷல்)

முதலில் ஒரு பாத்திரத்தில் 300 கிராம் கருப்பு உளுந்தை எடுத்து தண்ணீர் ஊற்றி 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

மிளகு வடை - (திருப்பதி ஸ்பெஷல்)

Updated On :

தேவையான பொருள்கள்:

கருப்பு உளுந்து- 300 கிராம்

மிளகு, சீரகப் பொடி-தலா 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 300 கிராம் கருப்பு உளுந்தை எடுத்து தண்ணீர் ஊற்றி 12 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் நன்றாக அலசி விட்டு, தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு கட்டியாக அரைத்து எடுக்கவும். இப்போது அதில் மிளகு, சீரகப் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.

ஒரு பட்டர் ஷீட்டில் சிறிது எண்ணெய் தடவி விட்டு எலுமிச்சைப் பழம் அளவுக்கு மாவை எடுத்து அந்த பட்டர் ஷீட்டில் வைத்து தட்டவும். முடிந்த அளவிற்கு மெலிதாக தட்டவும். பிறகு தட்டிய மாவை எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் போடவும். எண்ணெய் மிகவும் சூடாக இருக்கக் கூடாது, மிதமான சூட்டிலேயே வைத்திருக்க வேண்டும். இருபக்கமும் சிவக்க எடுக்கவும். சுவையான மிளகு வடை ரெடி.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.