கமல் இல்லாவிட்டால் முள்ளும் மலரும் படமே வெளிவந்திருக்காது: நெகிழ்வுடன் நினைவு கூர்ந்த மகேந்திரன்
நடிகர் கமல்ஹாசன் இல்லாவிட்டால் முள்ளும் மலரும் படம் நான் விரும்பியபடி வெளிவந்திருக்காது என்று மறைந்த இயக்குநர் மகேந்திரன் நெகிழ்வுடன் நினைவு கூர்ந்துள்ளார்.










