தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!

இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது பற்றி....

TVK MLAs meeting today evening for budget

முதல்வர் விஜய். - கோப்புப் படம்

Published On :

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஆக. 4) மாலை நடைபெறுகிறது.

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை நாளை (ஆக. 5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தொடர்ந்து நாளை மறுநாள் (ஆக. 6) வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையொட்டி தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஆக. 4) மாலை நடைபெறுகிறது.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் மற்றும் பேரவை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

TVK MLAs meeting today evening for budget

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.