தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஹிந்தியில் உருவாகும் காஞ்சனா: அக்‌ஷய் குமாரை இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்!

சத்தமில்லாமல் தனது ஹிந்திப் படத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்...

News image
Updated On :29 ஏப்ரல் 2019, 7:36 am

எழில்

காஞ்சனா 3 படம் வசூலில் சாதனை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது சத்தமில்லாமல் தனது ஹிந்திப் படத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.

காஞ்சனா படத்தை லக்‌ஷ்மி பாம் என்கிற பெயரில் இயக்கி வருகிறார். அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.