மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார்: பூஜையுடன் தொடங்கியது (படங்கள்)

விஜய் சேதுபதி, அதிதி ராவ், ஆர். பார்த்திபன் நடிப்பில் உருவாகவுள்ள துக்ளக் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது...

News image
Updated On :3 ஆகஸ்ட் 2019, 11:28 am

எழில்

விஜய் சேதுபதி, அதிதி ராவ், ஆர். பார்த்திபன் நடிப்பில் உருவாகவுள்ள துக்ளக் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்துக்கு இசை - கோவிந்த் வசந்தா. விஜய் சேதுபதியின் நெருங்கிய  நண்பர்களும் இயக்குநர்களுமான பாலாஜி தரணிதரன் வசனகர்த்தாவாகவும் பிரேம் குமார் ஒளிப்பதிவாளர்களாகவும் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். தயாரிப்பு -  செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ.

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.