அஜித் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் ட்விட்டரில் எந்தளவுக்கு அதிக எண்ணிக்கையிலும் தீவிர செயல்பாடுகளுடனும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
2019-ல் முதல் பாதி வருடத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் ஹேஷ்டேக் டாப் 5 பட்டியலில் #Viswasam முதலிடம் பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல், பாலிவுட் படங்கள், கிரிக்கெட் உலகக்கோப்பை போன்றவற்றை விடவும் விஸ்வாசம் குறித்த ட்வீட்களும் அதன் ஹேஷ்டேக்குகளும் ட்விட்டர் தளத்தில் அதிகளவில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளன.
2019-ல் முதல் பாதி வருடத்தில் இந்திய அளவிலான #Top5TwitterTags
1. #Viswasam
2. #LokSabhaElections2019
3. #CWC19
4. #Maharshi
5. #NewProfilePic
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய மோடி!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


