சிறந்த நடிப்பின் மூலம் சமீபகாலமாகக் கவனம் பெற்று வரும் நடிகை தாப்சி, சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருதைப் பெற்றுள்ளார்.
ஞாயிறு அன்று மும்பையில் ஸ்டார் ஸ்கிரீன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அனுராக் காஷ்யப் தயாரித்த இந்த வருடம் வெளியான சாந்த் கி ஆன்க் (Saand Ki Aankh) என்கிற ஹிந்திப் படத்தில் சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதற்காக விமரிசகர்களின் தேர்வின் அடிப்படையில் சிறந்த நடிகைக்கான விருது தாப்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் துஷார் ஹிராநந்தனி, இனிமேல் எங்களை ஏன் வயதான வேடங்களில் நடிக்க வைத்தீர்கள் என்கிற கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டியதில்லை. ஸ்டார் ஸ்கிரீன் விருதுக் குழுவினருக்கு நன்றி என்று தாப்சி ட்விட்டரில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது! அமெரிக்கா உலகின் தலைசிறந்த ராணுவம்: டிரம்ப் பேச்சு
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


