கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி இந்த வாரம் ஆறு தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன.
தம்பி, ஹீரோ, தபங் 3 (டப்பிங்), பரமு, கைலா, விருது ஆகிய படங்கள் வரும் வெள்ளியன்று வெளியாகிற நிலையில் தம்பி, ஹீரோ ஆகிய இரு படங்களுக்கும் வார இறுதியில் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி - ஜோதிகா ஆகிய இருவரும் அக்கா, தம்பியாக நடித்துள்ள படம் - தம்பி. கார்த்தி, ஜோதிகா ஆகியோரின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ள இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, தமிழில் கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கினார். இசை - கோவிந்த் வசந்தா.
கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - ஹீரோ. சிவகார்த்திகேயன், அர்ஜூன், பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி, அபே தியோல், இவானா போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


