நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ஆஸ்பனில் தன் புதிய காதலி கமிலா மோரோன் என்பவருடன் கடைத்தெருக்களில் காணப்பட்டார். ரசிகர்களின் கவனத்தை தவிர்க்க டிகாப்ரியோ தன் அடையாளத்தை மறைத்து சென்றுள்ளார்.

அவர் அணிந்திருந்த உடை ஹூடி வடிவமைப்பிலுள்ளது. பேஸ்பால் தொப்பி மற்றும் கருப்பு கோட் அணிந்திருந்த இந்த 45 வயதான நடிகர் கொலராடோவின் ஆஸ்பனில் உள்ள மாட்சுஹிசாவில் தனது 22 வயது காதலியும், நண்பர்களுடனும் இரவு உணவை முடித்து விட்டு ரகசியமாக வெளியேறினார் என்று டெய்லிமெயில் இணையதளம் தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய நாள், இந்த ஜோடி டிகாப்ரியோவின் நெருங்கிய நண்பர், 43 வயதான நடிகர் லூகாஸ் ஹாஸுடன் பிரபல கடைகளுக்கு ஷாப்பிங் சென்று மகிழ்ந்தனர்.

45 வயதான டிகாப்ரியோ தான் அணிந்திருந்த ஹூடியை தலைக்கு மேல் இழுத்து மூடி, முக அடையாளத்தை மறைத்திருந்தார். மேலும் அவர் ஒரு தொப்பியை அணிந்திருந்தார்.
மறைந்து செல்ல ஏற்ற வகையில், அவர் அணிந்திருந்த தோல் ஜாக்கெட், கால்சட்டை மற்றும் காலணி உள்ளிட்ட அனைத்தும் கருப்பு நிறத்தில் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்சியைப் போல, மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் பழனிசாமி! - சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
தருமபுரியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் ஸ்பெஷல்- வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்!

தங்கம், வெள்ளி விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


