
கேத்ரினா கைஃப்பின் தங்கை இசபெல், பாலிவுட் படங்களில் நடிக்க வந்துள்ளார். தன்னுடைய தங்கை இசபெல், நடிக்க வந்திருப்பது குறித்து கேத்ரினா என்ன சொல்கிறார்?
’நான் நடிக்க வந்தபோது இருந்த திரையுலகம் இப்போது மாறியுள்ளது. 'லீ ஸ்ட்ராஸ் பெர்க்' நடிப்பு பள்ளியில் நடிப்பிலும், மேற்கத்திய நடனத்திலும் தேர்ச்சிப் பெற்றுள்ள இசபெல்லை போல் நான் எந்தவித பயிற்சியும் எடுத்ததில்லை. அவளுடைய திறமைக்கு தகுந்த இடம் கிடைக்குமென்ற நம்பிக்கையும், ஆதரவும் அவளுக்கு இருக்கிறது' என்கிறார்.
- அருண்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.