சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தன் மகன் வேத்-உடன் நீச்சல் குளத்தில் விளையாடிய போது எடுக்கப்பட்ட போட்டோவை தனது டிவிட்டரில் அண்மையில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் 'குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே நீச்சல் கற்றுக் கொடுங்கள் ...அதன்பின் தாங்களாகவே அதில் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். நீச்சல் கற்பது அத்யாவசியமான ஒரு செயல். #TeachThemYoung #KeepThemActive #WaterFun #EnsureSafetyAlways #NeverLeaveThemAlone #Motherhood #Bliss என்று சில ஹேஷ்டேக்ஸ் உருவாக்கி தனது மகிழ்ச்சியான தருணங்களை வார்த்தைகளாய் பதிவிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த சிலர் சென்னையே தண்ணீர் கஷ்டத்தில் மூழ்கியிருக்கும் போது மகனுடன் நீச்சல் குளத்தில் உற்சாகமாக விளையாட உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்று கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து அப்பதிவை நீக்கிய செளந்தர்யா, ‘சென்னைவாசிகள் எதிர்கொள்ளும் தற்போதைய தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு எனது சொந்த பதிவுக்காக பகிரப்பட்ட படங்களை அகற்றிவிட்டேன். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே அந்தப் படங்களை பதிவிட்டேன்’ என்று தன்னிலை விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


