வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

விக்ரம் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்! 

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து...

News image
Updated On :13 ஜூலை 2019, 7:07 am

எழில்

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து.

ராஜேஷ் செல்வா இயக்கியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்ட விக்ரம் அடுத்ததாக அஜய் ஞானமுத்து படத்தில் நடிக்கிறார். ஆர்எஸ் விமல் இயக்கி வரும் மஹாவீர் கர்ணா படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம். 

விஜய் நடிக்கும் பிகில், சிவகார்த்திகேயன் படம், ஆகிய இரு தமிழ்ப் படங்களுக்குத் தற்போது இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான், விக்ரம் - அஜய் ஞானமுத்து நடிக்கும் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்தப் படம் அடுத்த வருட ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.