விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்:  அதிகாரபூர்வ அறிவிப்பு

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

News image
Updated On :19 ஜூலை 2019, 7:23 am

எழில்

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன். கேங்ஸ்டர் - த்ரில்லவர் வகையில் உருவாகவுள்ள படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் இங்கிலாந்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.