சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

லைகா தயாரிப்பில் கருணாகரன், யோகி பாபு நடிக்கும் பன்னி குட்டி!

கிருமி படத்தை இயக்கிய அனு சரணின் அடுத்தப் படம் பன்னி குட்டி...

News image
Updated On :1 மார்ச் 2019, 9:16 am

எழில்

கிருமி படத்தை இயக்கிய அனு சரணின் அடுத்தப் படம் பன்னி குட்டி. 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு, லக்‌ஷ்மி பிரியா, சிங்கம்புலி, ராமர் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - கிருஷ்ண குமார், ஒளிப்பதிவு - சதிஷ் முருகன். மணி கண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை படைத்தில் திரைக்கதையாசிரியர்களில் ஒருவராக அனு சரண் பணியாற்றியுள்ளார். 

படத்தின் தலைப்பு, போஸ்டர்களை வைத்துப் பார்க்கும்போது முழுமையான நகைச்சுவைப் படமாக உருவாகும் எனத் தெரிகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.