சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ரஜினி நடித்த ‘பேட்ட’ 50-வது நாள் கொண்டாட்டம்: படங்கள்!

கடந்த ஜனவரி 10 அன்று வெளியான பேட்ட படம் தற்போது 50-வது நாளைக் கடந்துள்ளது. இதையடுத்து கொண்டாட்ட விழா நடைபெற்றுள்ளது... 

News image
Updated On :2 மார்ச் 2019, 5:41 am

எழில்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இசை - அனிருத்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 10 அன்று வெளியான பேட்ட படம் தற்போது 50-வது நாளைக் கடந்துள்ளது. இதையடுத்து கொண்டாட்ட விழா நடைபெற்றுள்ளது. இதில் ரஜினி, தனுஷ், விசாகன், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், கலாநிதி மாறன், ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் படக்குழுவைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டார்கள். அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.