தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘சிக்ஸ் பேக்’ விஜய் ஆண்டனி நடிக்கும் காக்கி!

அவரை இந்தப் படம் அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் என இயக்குநர் செந்தில் குமார் கூறியுள்ளார்...

News image
Updated On :4 மார்ச் 2019, 9:52 am

எழில்

ஏ செந்தில்குமார் இயக்கவுள்ள காக்கி படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி.

சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ், யோகி பாபு, ரோபோ சங்கர் எனப் பெரிய நடிகர் பட்டாளத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இயக்குநர் செந்தில் குமார் இதற்கு முன்பு வாய்மை படத்தை இயக்கியிருந்தார். ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இந்தப் படத்துக்காக முதல்முறையாக சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கியுள்ளார் விஜய் ஆண்டனி. 

இந்தப் படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சி, நடன வகுப்புகள் என அதிகமாக மெனக்கெடுகிறார் விஜய் ஆண்டனி. அவரை இந்தப் படம் அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் என இயக்குநர் செந்தில் குமார் கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.