இந்த வாரம் வெளியாகவுள்ள 5 தமிழ்ப் படங்கள்!
கடந்த வாரம் ஆறு தமிழ்ப் படங்கள் வெளியான நிலையில் இந்த வாரம் மார்ச் 8 அன்று 5 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன...

Updated On :4 மார்ச் 2019, 7:26 am

கடந்த வாரம் ஆறு தமிழ்ப் படங்கள் வெளியான நிலையில் இந்த வாரம் மார்ச் 8 அன்று 5 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
அதர்வா நடித்த பூமராங், பரத் நடித்த பொட்டு, கபிலவஸ்து, ஸ்பாட், கதிர் நடித்த சத்ரு என 5 தமிழ்ப்படங்கள் வெளிவரவுள்ளன.
இந்த மாத இறுதியில் மார்ச் 29 அன்று விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸும் நயன்தாரா நடித்த ஐராவும் வெளிவரவுள்ளன. அதுவரை சிறிய பட்ஜெட் படங்களே அதிகளவில் வெளிவரவுள்ளன.





தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...