செய்திகள்
விஷால் நடித்த அயோக்யா: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
வெங்கட் மோகனின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் - அயோக்யா...
வெங்கட் மோகனின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் - அயோக்யா.
இந்தப் படம் ஏப்ரல் 19 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.