விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் பட டீசர்!
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்கள் இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சிந்துபாத்...

Updated On :12 மார்ச் 2019, 7:16 am

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்கள் இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சிந்துபாத்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா.
இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...