ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்!

கணித மேதை என்று புகழப்பட்ட சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு ஹிந்தித் திரைப்படமாக உருவாகவுள்ளது...

News image
Updated On :8 மே 2019, 10:45 am

எழில்

கணித மேதை என்று புகழப்பட்ட சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு ஹிந்தித் திரைப்படமாக உருவாகவுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், சகுந்தலா தேவி வேடத்தில் நடிக்கவுள்ளார். 

அனு மேனன் இயக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைச் சமயத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வித்யா பாலன், தமிழில் நேர்கொண்ட பார்வை என்கிற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் அனு மேனன், லண்டன் பாரிஸ் நியூயார்க் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.