நடிகர் அஜித் குமார் பிரியாணி செய்யும் விடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.
நடிகர் அஜித் குமார் தன் கார் பந்தயங்களை முடித்துவிட்டு துபையிலிருந்து அண்மையில் சென்னை திரும்பினார். தற்போது, தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருவதுடன் ஏகே - 64 திரைப்படத்திற்காகத் தயாராகி வருகிறார்.
இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.
இந்த நிலையில், மெட்ராஸ் புட்ஃபால் கிளப் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரியாணி செய்து கொடுத்துள்ளார்.
அவரே அதனைச் செய்யும் விடியோவில், மனைவி ஷாலினி, ‘நான் சொன்ன மாதிரி பண்ணியாச்சா?’ எனக் கேட்பதும் புகைப்படம் எடுக்கும்போது, ‘அஜித் இங்க பாரு’ என்றதும் அஜித், ‘எங்கே’ எனக் கேட்பதும் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, இந்த விடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர்.
Summary
actor ajith and shalini briyani making video gets viral on social media
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் அறிமுக விடியோ!

இந்தியாவின் பெருமை அஜித் குமார்..! ஆதிக் ரவிச்சந்திரன் புகழாரம்!

மாற்றம் தேவையா? அஜித் குமாரின் சர்ச்சையும் மேலாளரின் விளக்கமும்!

ஜனநாயகக் கடமை! சென்னை திரும்பினார் அஜித் குமார்!
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
